WhatsApp : +91 735 847 3002
ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், வருகிற மார்ச் 2019 நடக்கவிருக்கும் அரசு பொதுத் தேர்வினை எதிர்கொள்வது எப்படி என விளக்கப்பட்டுள்ளது.
இக்காணொலியில் ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களை தயார் படுத்தலாம், அவர்களுக்கு மனவலிமையை தரும் நேர்த்தி, மேலும் பாடங்களை அவசர அவசரமாக நடத்தாமல் புரியும்படி பாடத்தின் முக்கிய கருத்துகளை விளக்குதல் ஆகிய கருத்துகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
பெற்றோர் தங்களது மகன் அல்லது மகள் மனவலிமை உடையவர்களாகவும், ஆரோக்கியம் உடையவர்களாகவும் இருக்க வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
மாணவர்கள் தேர்வினை எவ்வாறு எதிர்கொள்ளலாம், திட்டமிடலாம், மேலும் மன உளைச்சல் இல்லாமல் எவ்வாறு தேர்வுக்குத் தயார் ஆகலாம் என பலப்பல கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன.
0 Comments